Friday, May 29, 2020

படைப்பாற்றல் போட்டி

இலைகளைக் கொண்டு உருவங்களை உருவாக்கும் போட்டி

மாணவ, மாணவிகளிடையே புதைந்து கிடக்கும் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வரும் விதமாக வீட்டின் அருகே கிடைக்கும் பல்வேறு அளவிலான இலைகளைக் கொண்டு பல்வேறு உருவங்களை உருவாக்கும் போட்டி எம்பள்ளி குழந்தைகளுக்கு.
Add caption

No comments:

Post a Comment