சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சர் சி வி இராமன் துளிர் இல்லக் குழந்தைகள் கலிங்கமுடையான்பட்டி கிராமத்தின் குட்டைக் கரையில் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
மாணவ, மாணவிகளிடையே புதைந்து கிடக்கும் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வரும் விதமாக வீட்டின் அருகே கிடைக்கும் பல்வேறு அளவிலான இலைகளைக் கொண்டு பல்வேறு உருவங்களை உருவாக்கும் போட்டி எம்பள்ளி குழந்தைகளுக்கு.
ஒரு பக்க அளவு அழகாக எழுதி வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
கொரோனா விடுமுறையை பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எம்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. அவர்கள் வரைந்த ஓவியங்கள் உங்களின் பார்வைக்கு.