இன்று எம் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டி புகைப்படங்கள். ஒலிம்பிக் ஜோதி 4 கிராமங்களின் வழியாக எடுத்து வரப்பட்டு, உறுதிமொழி ஏற்று விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வெற்றி மேடையின் மீது நிற்க வைத்து பதக்கங்கள் வழங்கப்பட்டன.